Main Menu

அரபியன் ஸ்டைல் குழி மந்தி செய்யலாம் வாங்க

 அரபியன்👳 ஸ்டைல் குழி மந்தி செய்யலாம்  வாங்க   இன்னைக்கு  நம்ம  குழந்தைகளுக்கு  ஒரு புதிய இன்னும் சுவையான அரபியன் ஸ்டைல் குழி மந்தி செய்து கொடுக்கலாம் 
தேவையான பொருட்டுகள்

  • பாசுமதி ரைஸ்- 1கப்
  • குடை மிளகாய் -தேவையான அளவு
  • மல்லி இலை- தேவையான அளவு 
  • காஷ்மீர் மிளகாய் தூள-1ஸ்பூன்
  •  இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
  • சிக்கன் கியூப் - 3 எண்ணம் 
  • வெங்காயத்தாள் - 4 தாள் (நறுக்கியது)
  • வெங்காயம் -3 (நறுக்கியது)
  • சிக்கன்- தேவையான அளவு 
  • 2டிரை லேமன் (காய்ந்த எலுமிச்சை)
  • பட்டை,கிராம், மல்லி ,எல்லாக்காய் -சிறிதளவு

செய்முறை

  • முதலில் அரபியன் மந்தி மசாலா அரைப்பதற்கு பட்டை, கிராம், ஏலக்காய்,  மல்லி, அகியவற்றை வருத்து அரைக்க  வேண்டும்
  •  பிறகு அரைத்த மசாலா, எண்நெய்,சிக்கன் கியூப் - 2எண்ணம் ,சுத்தம் செய்த சிக்கன் , சேர்க்கவும்
  • பிறகு உப்பு சேர்த்து நன்கு கலந்து 11/2மணி நேரம் ஊர வைக்கவும்

  • பிறகு ஒரு பாத்திரத்தில்  எண்நெய் சேர்க்கவும் பிறகு வெங்காயம், குடை மிளகாய், இஞ்சிபூண்டு, சேர்க்கவும்

  • பிறகு டிரை லேமன்,  சிக்கன் கியூப் - 1 எண்ணம , ஊரவைத்த சிக்கன் சேர்த்து நன்கு கிளரவும் பிறகு தண்ணீர் ஊற்றி சிறுது நேரம் வேக  வைக்க  வேண்டும் 
  • சிக்கன் நன்கு வேந்தவுடன் தனியாக எடுத்துவைத்து கொள்ளவும் பிறகு  பாசுமதி  அரிசியை சேர்க்கவும் 1 கப் ரைஸிர்க்கு 11/2 கப் தண்ணீர் சேர்க்கவும்

  • பிறகு மிதமான  தீயில் நன்கு வேகவைக்கவும்
  •  சிக்கனுடன்  சிறிது கலர் கலந்து வருத்து எடுக்கவும்

  • வருத்த சிக்கனை வெந்த  ரைஸ் மிது வைத்து தம் விடவும்


இதோ சுவையான அரபியன்  மந்தி  ரெடி!!!!  இத ஒருக்கா செய்து  பாருங்க  இனி  உங்க வீட்டுல பிரியாணியை  செய்யமாட்டிங்க..........

Post a Comment

0 Comments