வாங்க வாயில் வைத்தஉடன் கரைகின்ற ஏக் புட்டிங் செய்யலாம் வாங்க
வாங்க வாயில் வைத்தஉடன் கரைகின்ற ஏக் புட்டிங் செய்யலாம் வாங்க
தேவையான பொருட்டுகள்
- முட்டை -3
- முந்திரி -10
- சக்கரை-7
- பாதாம் -4
- ஏலக்காய்-2
- கசகசா-1டீஸ்பூன்
- பால் -1/2 லிட்டர்
செய்முறை
- 2 ஸ்பூன் சக்கரையை கிண்ணத்தில் போட்டு அடுப்பில் வைத்து நன்றாக உருக்க வேண்டும்
- கவி நிறம் வந்தவுடன் அடுப்பை அனைத்துவிடவும் எல்லா பக்கமும் கேரமல் படுமாறு செய்யவும்
- பின்பு மிக்ஸியில் கசகசாவை,10முந்திரியை போட்டுக்கொள்ளவும்
- இன்னும் ஏலக்காய் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்
- அரைத்து தனியாக வைக்கவும்
- மூன்று முட்டைகளை மிக்ஸியில் உடைத்து ஊற்றவும்
- இதனுடன் முந்திரி கசகசா ஏலக்காய் சேர்த்து அரைத்த கலவை பால் 1/2 பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்
- அரைத்ததை கேரமல் கிண்ணத்தில் ஊற்றவும்
- பின்பு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்டன்ட் வைத்து பிறகு அரைத்ததை அதில் வைக்கவும். பிறகு மூடி போட்டு 30 நிமிடம் வேக வைக்க வேண்டும்
அவ்வளவு தான் சுவையானவாங்க வாயில் வைத்தஉடன் கரைகின்ற ஏக் புட்டிங் ரெடி
0 Comments