சுவையான க்ரீன் சிக்கன் செய்வது எப்படி?வாங்க இயற்கையான முறையில் செய்யலாம்green chickens
தேவையான பொருட்டுகள்
மல்லி இலை- தேவையான அளவு
புதினா- தேவையான அளவு
கருவேப்பில்லை-தேவையான அளவு
பட்டை -2
கிராம் -4
ஏலக்காய்-3
சின்ன வெங்காயம் -10
இஞ்சி- சிறு சிறுதுண்டாக(நறுக்கியது )
வெள்ளைபூண்டு-10செய்முறை
- முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் பட்டை, ஏலக்காய், , கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
- பின் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வதக்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
- அடுத்து அதில் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கிய பின்ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய்,சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்
- பின்பு அதை சிக்கெனில் போட்டு நன்றாக வதக்கவும்
இப்பொது சுவையான கிரீன் சிக்கன் கிரேவி தயார்.
மல்லி இலை- தேவையான அளவு
புதினா- தேவையான அளவு
கருவேப்பில்லை-தேவையான அளவு
பட்டை -2
கிராம் -4
ஏலக்காய்-3
சின்ன வெங்காயம் -10
இஞ்சி- சிறு சிறுதுண்டாக(நறுக்கியது )
வெள்ளைபூண்டு-10
புதினா- தேவையான அளவு
கருவேப்பில்லை-தேவையான அளவு
பட்டை -2
கிராம் -4
ஏலக்காய்-3
சின்ன வெங்காயம் -10
இஞ்சி- சிறு சிறுதுண்டாக(நறுக்கியது )
வெள்ளைபூண்டு-10
செய்முறை

0 Comments