Main Menu

அடுப்பே இல்லாமல் முருங்கை கீரை தோரணம் செய்வது எப்படி?

 அடுப்பே  இல்லாமல்  முருங்கை  கீரை  பொரியல்  செய்வது எப்படி? வாங்க பாக்கலாம்.  இது ஒரு இயற்கையான  மருத்துவமுறை,இதற்கு  அடுப்பு  தேவையில்லை.   இதற்கு  கரண்ட்  தேவையில்லை


தேவையான  பொருட்கள் 

1.முருங்கை  கீரை-தேவையான அளவு
2.வேர்க்கடலை -தேவையான அளவு(பொடியாக )
3.உப்பு -தேவையான அளவு
4.சீரகத்தூள்-தேவையான அளவு 
4.தேங்காய்-தேவையான அளவு (துருவியது)

செய்முறை

*முதலில்  தேவையான  முருங்கை  கீரையை  சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.

*அதன் பின்பு தேவையான  உப்பு,சீரகத்தூள்,வேர்க்கடலை பொடி தேவையான அளவு போட்டுக்கொள்ளவும்.


* இப்போது  குறைத்து  15 நிமிடம் நன்றாக கைவைத்து பினைய  வேண்டும்.
*15 நிமிடம் பிணைத்த  பிறகு  அதிலிருந்து  ஒரு  எண்ணெய்  பதம்  வெளியாகும்  வரை
 இதோ  சுவையான  அடுப்பே  இல்லாத முருங்கை  கீரை  பொரியல் ரெடி 

இதோ  சுவையான  அடுப்பே  இல்லாத முருங்கை  கீரை  பொரியல் ரெடி.   ஆரோக்கியமானது!! சுவையானது !! உடலுக்கும்  நலமானது 


Post a Comment

0 Comments