Main Menu

முட்டை பப்ஸ் பேக்கரி ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம்

முட்டை பப்ஸ் பேக்கரி ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம்

 தேவையான பொருட்டுகள்

பஃப் பேஸ்ட்ரி - 1

வேகவைத்த முட்டை - 3

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

சிவப்பு மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லி இலைகள் - சிறிது

எண்ணெய் - 1/2 

செய்முறை 

  • ஒருபாத்திரத்தில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
  •  பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். இதில் கடைசியாக மிளகுத்தூள், கெட்சப், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும்.
  • ஏர் ஃப்ரையரை அல்லது  ஓவென் 100 டிகிரி செல்சியஸில் 5 நிமிடம் சூடுபடுத்தி வைக்கவும்.
  • பஃப் சீட் ஒன்றை தட்டில் வைத்து அதன் மீது வெங்காயக் கலவை 1டேபிள் ஸ்பூன் அளவு வைத்து அதன் மீது கட் செய்த முட்டையை வைத்து நான்கு புறமும் மடித்து அதன் மீது வெண்ணெய் தடவிரெடி செய்து சூடாக்கிய ஏர்ஃப்ரையரில்
  • வைத்து 15-18 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.


 சுவையான எக் பஃப்ஸ் ரெடி.

Post a Comment

0 Comments