கேரளா ஸ்டைலில் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி? வாங்க வீடே மணக்க விடலாம்!! வாங்க வீடே மணக்க விடலாம்!! ஒருக்கா செய்து சாப்புட்டு பாருங்க அப்புறம் திரும்ப திரும்ப செய்வீங்க..அவ்வளவு டெஸ்ட்டா இருக்கும்
மீன் கறிக்கு தேவையான பொருட்கள
1.மீன் - 1Kg
2.வெங்காயம் -2
3.புளி -1 எலுமிச்சை சைஸ்
4.கறிவேப்பிலை - தேவையான அளவு
5.இஞ்சி-தேவையான அளவு
6.பூண்டு-தேவையான அளவு
7.மிளகாய் -2
8.காஷ்மிரி மிளகாய் தூள் -¼ டீஸ்பூன்
9.மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
10.தேய்ங்க்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
11.மல்லித்தூள்- ¼ டீஸ்பூன்
12.கடுகு -½ டீஸ்பூன்
13.வெந்தயம்-½ டீஸ்பூன்
14.மிளகுதூள் -½ டீஸ்பூன்
மீன்-மீன் கறிக்கு நீங்கள் எந்த வகையான மீன்களையும் பயன்படுத்தலாம். பொதுவாக எலும்புகள் உள்ள மீன் இன்னும் அப்படியே கறிக்கு சுவை சேர்க்கும்.
தேங்காய் எண்ணெய்-இந்த செய்முறைக்கு சுவை மற்றும் சுவைக்கு தேங்காய் எண்ணெய் தேவை. எனவே அதை தவிர்க்க வேண்டாம்
செய்முறை
1.ஒரு மண் பானையில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்.
3.பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி சேர்க்கவும். இஞ்சி மற்றும் பூண்டை 2 நிமிடம் வதக்கவும்.
4. கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
5.கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
6.வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
7.உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்
8.மசாலா பொடிகளை நல்ல அளவில் சேர்க்க வேண்டும்.. நான் காஷ்மீரி மிளகாய்ப் பொடியைப் பயன்படுத்தினேன்,. கொத்தமல்லி தூள் சேர்க்கவும்
10.இப்போது புளி சாறு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்
11.இப்போது உங்களுக்கு விருப்பமான மீனை சேர்க்கவும்
0 Comments