Main Menu

எல்லா காரியங்களும் இலசாக ஓதும் துஆ

எல்லா காரியங்களும் லசாக  ஓதும்  துஆ 

  اللهم لا سهلا الا ما جعلته سهلا و انت تجعل الحسن سهلا اذا  ًشئت 

பொருள் 

அல்லாஹ் நீங்கள் எளிதாக்கியதைத் தவிர வேறு எதுவும் எளிதானது அல்ல, நீ  நாடினால் நல்லதையை எங்களுக்கு எளிதாக்குவையாக 

Post a Comment

0 Comments