முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு நன்கு கொதிக்கவிடவும் .
பின்பு மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள தண்ணீரை விட்டு, புட்டுக்கு ஏற்றவாறு கலந்து கொள்ளவும்.
பின்பு புட்டு பாத்திரத்தில் நீளமாக இருக்கும் குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு சிறிது போட்டு, பின்பு துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாயை நிரப்புவம் .
பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 5-6 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். அப்போது அதிலிருந்து ஆவி வெளியாகும் இப்பொது சுவையான அரிசி மாவு புட்டு ரெடி
0 Comments