Main Menu

நாக்கு ஊறும் மாங்காய் ஊறுகாய்: ஒரு வருடம் வரை கெட்டுப்போகாது

நாக்கு ஊறும் மாங்காய் ஊறுகாய்: ஒரு வருடம் வரை கெட்டுப்போகாது

தேவையான பொருட்கள்

  •  நல்லெண்ணெய் -2கப்
  • மாங்காய் -6
  • உப்பு -தேவையான அளவு 
  • மிளகாய் தூள் - 1 கப்
  • பெருங்காயத்தூள் -3 ஸ்பூன் 
  • வெந்தயம் - 2 ஸ்பூன் 
  • மஞ்சள் - 2 ஸ்பூன் 
  • கடுகு - 2 ஸ்பூன் 
  • பூண்டு -தேவையான அளவு 

செய்முறை 

  • முதலில் மாங்காயை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும் . பின்பு வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். பூண்டையும் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், பூண்டு பேஸ்ட், உப்பு மற்ற எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில் நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாகக் கிளறி விடுங்கள். 
  • இறுதியாக நல்லெண்ணையை காய்ச்சி இந்த கலவையில் ஊற்றி உடனடியாகக் கிளறினால் சூப்பர் சுவையில் மாங்காய் ஊறுகாய் ரெடி. இதன் சுவை நீங்கள் நினைப்பதை விட அட்டகாசமாக இருக்கும். கட்டாயம் ஒருமுறை இந்த மாங்காய் ஊறுகாய் செய்து  பாருங்கள் 

ஒரு வருடம் வரை கெட்டுப்போகாது 

Post a Comment

0 Comments