Main Menu

மொறுமொறுப்பான... கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே எப்படி செய்வது-ன்னு தெரியுமா

மொறுமொறுப்பான... கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே எப்படி செய்வது-ன்னு தெரியுமா

 தேவையான  பொருட்கள்
 

சிக்கன் லெக் பீஸ் – 8
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு  
தயிர் – தேவையான அளவு 
மைதா – 200 கிராம் 
மிளகுத்தூள் – சிறிதளவு 
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் 
முட்டை – 1 
கார்ன் மீல்ஸ் – 100 கிராம்

செய்முறை 

  • முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, மசாலா பொடிகள்,  சேர்த்து கிளறி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
  •  பிறகு ஒரு பாத்திரத்தில் நன்கு குளிர்ந்த ஐஸ் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ஒவ்வொரு சிக்கன் துண்டுகளைப் போட்டும் 7 நொடிகள் வைத்து எடுத்து, பின் அதை மைதா கலவையில் போட்டு நன்கு கோட்டிங் செய்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
  • இதேப் போல் அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும். 
  •  பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். 
  • எண்ணெய் நன்கு சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு 7 நிமிடம் மூடி வைத்து ப்ரை செய்ய வேண்டும். 
  • பின் மூடியைத் திறந்து, சிக்கனை திருப்பி போட்டு, மீண்டும் மூடி வைத்து 7 நிமிடம் வேக வைக்க வேண்டும். 
  • இதேப் போன்று மீண்டும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் தயார்.

     

Post a Comment

0 Comments