Main Menu

டீ கடை , பெட்டிக்கடை ஸ்பெஷல் பால்பன்

டீ கடை , பெட்டிக்கடை ஸ்பெஷல் பால்பன்

 தேவையான பொருட்கள்
  •  மைதா-11/2 கிலோ
  • தயிர் -150 மி.லி
  • சீனி பாகு -தேவையான அளவு 
  • ஏலக்காய்-3
  • சுக்கு-சிறிதளவு 
  • உப்பு-தேவையான அளவு-

செய்முறை

  • ஒரு கிலோ மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் விட்டு 100 மி.லி தயிர்விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் சிறிது சோடா உப்பு சேர்த்து  பிசையவ  வேண்டும் 
  • அதன்பிறகு அரை மணி நேரம் கழித்து சிறு,சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்தெடுத்து அவற்றை சீனிப்பாகில் ஊற விட்டு எடுத்தால் பால்பன் ரெடி.
  • சீனி பாகில், ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்தால் வாசமாகவும் சுவையாகவும் இருக்கும். 
  • குழந்தைகள் சாப்பிட எதாவது வேண்டும் என்று கேட்டால் கடைகளில் கண்ட பொருட்களையும் வாங்கிக்கொடுக்காமல் இதை செய்து கொடுங்கள். ருசித்து சாப்பிடுவார்கள்.

Post a Comment

0 Comments