இனிப்பு நிறைந்த வெல்ல பணியாரத்தை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்...
தேவையான பொருட்டுகள்
- கடலை பருப்பு-100 கிராம்
- வெல்லம்-100 கிராம்
- எண்ணெய்-தேவையான அளவு
- தேங்காய் துருவல்-தேவையான அளவு
- ஏலக்காய்த்தூள்-1/2 டீஸ்பூன்
- மைதா மாவு-அரை கிலோ
- உப்பு-தேவையான அளவு
- மஞ்சள் தூள்-தேவையான அளவு
- எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை
1.பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு இரவில் ஊற வைக்கவும்.
2. சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
3. ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
4. சூடான வெல்லப்பாகை மாவில் வடிகட்டி நன்கு கலக்கவும்.
5. ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்க்கவும். மாவு தயார்.
6. பணியாரம் பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். அச்சுகளில் 3/4 பங்கு மாவை நிரப்பவும். அதை மூடியால் மூடி வைக்கவும்.
7. பணியாரத்தின் அடிப்பகுதி வெந்ததும் ஒரு கரண்டியால் கவிழ்த்து வைக்கவும்.
8. பணியாரம் வெந்ததும் அச்சிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
இனிப்பு நிறைந்த வெல்ல பணியாரத்தை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.
0 Comments