Main Menu

மொறுமொறுப்பான,சுவையான பருப்பு வடை செய்வது எப்படி

மொறுமொறுப்பான,சுவையான பருப்பு வடை செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு-ஒரு டம்ளர் 
  •  சோம்பு- ஒரு  டீஸ்பூன் 
  • பச்சை மிளகாய்-2
  • பெரிய வெங்காயம்-1 (பொடிப் பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி-சிறிதளவு
  • கறிவேப்பிலை-சிறிதளவு
  •  உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய்-பொரிப்பதற்கு தேவையான  அளவு 

செய்முறை

  • முதலில் கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும் பின் அதனை வடிகட்டி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • பின்பு  பச்சை மிளகாய், வெங்காயம், சோம்பு, கறிவேப்பிலை, சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
  • மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து அதை தட்டையாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்

இப்போது மொறுமொறுப்பான,சுவையான பருப்பு வடை ரெடி

Post a Comment

0 Comments