Main Menu

கேரளா ஸ்டைல் தோரன் செய்வது எப்படி

கேரளா ஸ்டைல்  தோரன் செய்வது  எப்படி  ஈஸியாக  எளிமையாக  செய்வது  எப்படி ஈஸியாக  எளிமையாக  செய்வது  எப்படி  கேரளா ஓணம்னால முதலில்  நிற்பது  இந்த தோரன் தான்


தேவையான பொருட்கள்

  • பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) 
  •  தேங்காய் - 1/3 கப்( துருவியது )
  • கடுகு - 1/3 டீஸ்பூன்
  • முட்டைகோஸ் - 1/3 கிலோ (நறுக்கியது)
  •  கேரட் - 1 (நறுக்கியது) 
  • பீட்ரூட் - 1 (நறுக்கியது) 
  • வெங்காயம் - 1
  •  உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  •  வரமிளகாய் - 3
  • கறிவேப்பிலை - சிறிது அளவு 
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  •  மஞ்சள் தூள் - 1/3 டீஸ்பூன்
  •  உப்பு - தேவையான அளவு
  •  தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் -1/2 டீஸ்பூன்

செய்முறை 

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில்  தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை,சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு முட்டைகோஸ், கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து 1/3 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு 10 நிமிடம் காய்கறிகளை 
  2.  மிதமான  தீயில் நன்கு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, உப்பு போட்டு , நன்கு கிண்டிவிடவும் , 10 நிமிடம்  அதனை மூடி வைத்து, வேக வைக்கவும் .


இப்போது சூப்பரான கேரளா ஸ்டைல் தோரன் ரெடி!!!




Post a Comment

0 Comments