வாங்க உங்க வீட்டிலேயே ரெஸ்ட்ரென்ட் ஸ்டைலிலில் பன்னீர் பட்டர் செய்யலாம்
தேவையான பொருட்டுகள்
பன்னீர் - 500 கிராம்
வெண்ணெய் - 300 கிராம்
கடலை எண்ணெய் - 50 கிராம்
வெங்காய பேஸ்ட் - 200 கிராம்
தக்காளி பேஸ்ட் - 200 கிராம்
தயிர் - 1/3 கப்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்-2
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
முந்திரி பேஸ்ட் - 15
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.வதக்கிய பின்தக்காளி சேர்க்கவும்
- பின்புமுந்திரி சேர்க்கவும் டீஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்பின்பு ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருகவும
- பின்பு சீரகத்தை சேர்க்கவும்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
- பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- பின்பு பாத்திரத்தில் அரைத்த வெங்காயம் தக்காளி மசாலா சேர்க்கவும்
- பின் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்கவும்
- கரம் மசாலா தூள் சேர்க்கவும் பின்பு நன்றாக கலக்கவும்
- தண்ணீரில் ஊற்றவும்
- சிறிதளவு உப்பு,சர்க்கரை சேர்க்கவும்
- பனீர் க்யூப்ஸ் சேர்க்கவும் நன்றாக கொதிக்க விடவும்
- பின்பு கொத்தமல்லி தழை சேர்க்கவும்
0 Comments