Main Menu

மணமணக்கும்... செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி செய்யலாம் வாங்க

மணமணக்கும்... செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி செய்யலாம் வாங்க

 தேவையான பொருட்கள்

  • முட்டை -8
  • வெங்காயம் - 2
  • எண்ணெய் - 5 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
  • தனியா தூள் - 1டீஸ்பூன் 
  • மஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன் 
  • பிரியாணி இலை - 1
  • கொத்தமல்லி - கைப்பிடி அளவு 
  • தக்காளி - 4
  • சின்ன வெங்காயம் - 15
  • பூண்டு - 20 பல்
  • இஞ்சி - 1/2 துண்டு
  • தேங்காய் -தேவையான அளவு 
  • சோம்பு - 2 டீஸ்பூன் 
  • சீரகம் - 1 டீஸ்பூன் 
  • மிளகு - 1 டீஸ்பூன் 
  • கசகசா - 1 டீஸ்பூன் 
  • ஏலக்காய் -3
  • கிராம்பு -2
  • பட்டை - 1/2 துண்டு
  • முந்திரி - 4
  • கொத்தமல்லி - ஒரு கைப்புடி

செய்முறை :

  • முதலில் முட்டைகளை வேக வைத்து எடுத்துகொள்ளவும்
  • பின்பு  அரைக்க  வேண்டிய பொருட்கலை அரைத்து  எடுத்து  கொள்ளவும்
  • பின்பு ஒரு பாத்திரம் வைத்து  எண்ணெய் ஊற்றி பிரிஞ்சு இலை , சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • அடுத்ததாக அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். இவற்றுடன்மசாலா வகைகளை சேர்த்துகொள்ளவும் பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்து கெட்டிப்பதம் வரும் வேளையில் வேக வைத்த முட்டையில் கீரல் போட்டு குழம்பில் போடவும். அதோடு கொத்தமல்லி தழை தூவவும்.
  • நன்கு கிளறி சிறு தீயில் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

அவ்வளவுதான் செட்டிநாடு சுவையில் முட்டை கிரேவி தயார்.  

Post a Comment

0 Comments